Free Bearing Calculators & Selectorஇலவச Bearing கணிப்பான்கள் & Selector
Bearing life, shaft and housing fits, grease intervals, housing units and a selector that lists the parts we supply with price — in English and Tamil. Free, no login.Bearing ஆயுள், shaft & housing fit, கிரீஸ் இடைவெளி, housing unit, மற்றும் நாங்கள் வழங்கும் பொருட்களை விலையுடன் காட்டும் Selector — தமிழிலும் ஆங்கிலத்திலும். இலவசம், login தேவையில்லை.
Engineering calculators (ISO 281)Engineering கணிப்பான்கள் (ISO 281)
Life, sizing, lubrication, decoding and belts.ஆயுள், அளவு, கிரீஸ், எண் விளக்கம், belt.
Select & sizeதேர்வு & அளவு
Fit & mountபொருத்தம் & mounting
Lubricationகிரீஸ்
Diagnoseகோளாறு கண்டறிதல்
Plan & costதிட்டம் & செலவு
Questionsகேள்விகள்
Are these calculators free? Do I need to log in?இந்த கணிப்பான்கள் இலவசமா? Login வேண்டுமா?
Yes, they are free and need no login. Open the B2B Portal and pick a tool. Your machine list and saved items stay in your own browser.ஆம், இலவசம்; login தேவையில்லை. B2B Portal-ஐத் திறந்து கருவியைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் machine பட்டியல், சேமித்தவை உங்கள் browser-லேயே இருக்கும்.
How accurate are the results?முடிவுகள் எவ்வளவு துல்லியம்?
Bearing life follows the ISO 281 method and fits follow ISO 286 limits. The Selector and the planners are guides based on standard practice. Always confirm critical selections against the maker's catalogue or the number on the old bearing.Bearing ஆயுள் ISO 281 முறையையும், fit ISO 286 வரம்புகளையும் பின்பற்றுகின்றன. Selector, planner போன்றவை நிலையான நடைமுறையின் அடிப்படையிலான வழிகாட்டிகள். முக்கியமான தேர்வுகளை உற்பத்தியாளர் catalogue அல்லது பழைய bearing எண்ணுடன் உறுதிப்படுத்துங்கள்.
Can I get prices for what the Selector suggests?Selector பரிந்துரைக்கும் பொருட்களுக்கு விலை கிடைக்குமா?
Yes. The Bearing Selector lists the matching parts we supply with nett prices (excl. GST) and lets you add them to your cart or send the requirement on WhatsApp.ஆம். Bearing Selector பொருத்தமான பொருட்களை nett விலையுடன் (GST தவிர்த்து) பட்டியலிடும்; cart-ல் சேர்க்கலாம் அல்லது WhatsApp-ல் தேவையை அனுப்பலாம்.
Tell us the machine, shaft size and the old bearing number — our team replies with the right bearing and price.Machine, shaft அளவு, பழைய bearing எண் அனுப்புங்கள் — சரியான bearing, விலையுடன் பதில் தருகிறோம்.